Header Ads



தம்பலகாமம் பிரதேச சமூக சேவைக்கழகத்தின் நிர்வாக முதல் அமர்வு

தம்பலகாமம் பிரதேச சமூக சேவைக்கழகத்தின் நிர்வாக முதல்  அமர்வு இன்று வெள்ளி கிழமை 14 பெப்ரவரி சகோதரர்  லாபீர் சறாப்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதில்; உரை நிகழ்த்திய கழகத்தின் தலைவர்; எமது பிரதேசத்தில் வாழ்கின்ற கல்வியைத்தொடர வசதியற்ற சிறுவர்களுக்கு வசதிகளை வழங்குவதெனவும் , வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்கின்ற                   குடும்பங்களுக்கு சிறு தொழில் ஊக்குவிப்பு தொகையொன்றை வழங்க முடியுமெனவும், இதற்க்காக எமது கழகத்தின் சகல உருப்பினர்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

                             தகவல்  TRSA  நிர்வாகம்
                                                                   

No comments

Powered by Blogger.