'சந்தனப் பெட்டகமும், கிலாபத் கப்பலும் என்னை நீங்களே மன்னிக்கவேண்டும்'
(அஸ்ரப் ஏ சமத்)
இலங்கை முத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தபாகருள் ஒருவர் முத்த துணைத் தலைவர், லங்காதிலக்க, புலவர்நாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருதூர்க்கணி பற்றிய நூல் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படுகின்றது.
இதனை மருதூர்கணியின் மகள் வைத்திய காலாநிதி வஜினா ஹனிபா மற்றும் எம். ஜ.எம் றபீக் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் உள்ள 44-60 ஜக்சன் றோட், முல்கிரேவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை பி.ப.04.00 மணிக்கு நடைபெறுகின்றது.

Post a Comment