இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது உண்மையே - யுவன் சங்கராஜாவின் டுவிட்டரிலிருந்து..!
பல மாதங்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவத்தால் துக்க நிலைக்கு தள்ள பட்ட யுவன், ஒரு நண்பரின் அறிமுகத்தால் இஸ்லாமிய மதத்தை பற்றி அறிய நேர்ந்தது. தனக்கு எதோ ஒரு விதத்தில் ஒரு ஆத்மா திருப்தி கொடுத்த இஸ்லாமிய மதத்திற்கு தன்னை அர்பணிக்க முடிவு செய்தார்.
இது நடந்து கிட்டத்தட்ட ஒன்றறை மாதம் ஆகிவிட்டது ஆனால் சமீபத்தில் நடைபெற்ற விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணாவின் திருமணத்தில் தான் வெளி உலகக்கு தெரிய வந்தது.
இந்த திருமணத்தில் இஸ்லாமிய மத சார்ந்த பெண் ஒருவருடன் வந்த யுவன் அது அவரது மனைவி என்றும் மூன்றாவது கல்யாணம் செய்து விட்டார் எனவும் பரவலாக பேசப்பட்டது.
இதை அறிந்த யுவன் தனது ட்விட்டேர் தளத்தில் இன்று 09-02-2014 எல்லாரோடைய வினாவுக்கும் விடை அளித்து உள்ளார்.
Yuvanshankar Raja @Raja_Yuvan
I’m not married for the third time. That news is fake and yes I follow Islam and I’m proud about it. Alhamdhulillah. My family supports my decision and there is no misunderstanding between me and my dad.
ஆம் நான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளேன் மூன்றாவது திருமணம் பற்றிய செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக என்னுடைய மாற்றத்துக்கு எந்த வித எதிர்ப்பும் என் அப்பா தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Alhamthulilah..... Islamiya maarkathil haramakkappatta isai thuraiyai kaivittaal innum mika mika nallathu.... Allah pothumanavan.
ReplyDeleteAlhamthulilah
ReplyDeleteஅல்லாஹ்வின் தீனை முழுமையாக ஏற்று அல்லாஹ்வின் தீனுல் முழுமையாக நுழைந்து விடுங்கள்.
ReplyDeleteAll musics are not haram in Islam, he may provide halal musics in a which can change the Dhahwa way. Allahu akmbar
ReplyDelete