Header Ads



மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர் சங்கத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம்

(Shamila sheriff)

மாகொல முஸ்லிம் அநாதை நிலைய   பழைய மாணவர் சங்கத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம் பெப்ரவரி 16 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை நாளை 9.00 மணியளவில் ஹாஜி பாத்திமா கார்டென், மாகொலவில் இடம் பெறும் என்று  பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இல்யாஸ் பாபு அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.