அமைச்சர் பசீர் சேகுதாவூதின் மகளுக்கு திருமணம் - ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்கிறார்
(அஸ்ரப் ஏ சமத்)
முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவுதின் மகளின் திருமணம் ஞயிற்றுக்கிழமை பிற்பகல் ஏறாவூரில் நடைபெறுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஏறாவூருக்கு விஜயம் மேற்கொண்டு திருமணத்தில் கலந்து கொள்கின்றார். மணமகன் கண்டி மடவளையைச் சேர்ந்தவர். இதற்காக மட்டுநகரில் ஈஸ்ட் லகூன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டலொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்டவர்களது தனிப்பட்ட விடயங்களை இந்த தளத்தில் பிரசுரிப்பது நல்லதல்ல
ReplyDelete