Header Ads



'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியில் நீதியமைச்சின் காட்சிக்கூடம்


குளியாப்பிட்டியில் ஆரம்பமான 'தேசத்திற்கு மகுடம்'கண்காட்சியில் நீதியமைச்சின் காட்சிக் கூடத்தை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைப்பதை படத்தில் காணலாம். அருகில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் காணப்படுகிறார். 

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் போது நீதியமைச்சின் கீழ் வரும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கூடத்தில் மரபணு பரிசோதனை பிரிவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வையிடும் பொழுது பிடிக்கப்பட்ட படம். அருகில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் காணப்படுகிறார்.

No comments

Powered by Blogger.