Header Ads



சட்டக்கல்லூரிக்கு முன்பாக சிங்கள ராவய ஆர்ப்பாட்டம்

சட்டக்கல்லூரிக்கு அருகில் இன்று 24-02-2014 ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது

சட்டக்கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பரீட்சைக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

இதன் காரணமாக ஹல்ஸ்டொப் பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்த ஆர்ப்பாட்டம் சில பிக்குகள் மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குச்செய்திருந்தனர்

No comments

Powered by Blogger.