Header Ads



மட்டக்களப்பில் கிராம சேவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட கிராம நிலதாரி சேவை தரம் 111 பதவிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் பெயர் விபரம் பிரதேச செயலக ரீதியாக வருமாறு,

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம்.
1. எம்.எச் முஹம்மத் அஸ்ஹர்          133 புள்ளிகள்.

கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகம்.
1. எம்.சி.ரஜாப்                          137 புள்ளிகள்.

காத்தான்குடி பிரதேச செயலகம்.
1. ஏ.எல்.எப்.றிப்கா                     131 புள்ளிகள்.
   2.  எம்.எம்.பாத்திமா ஸிஹாரா         122 புள்ளிகள்.
   3.  எம்.ஏ.என்.எப். நிரோஸா             119 புள்ளிகள்.

ஏறாவுர் நகரம் பிரதேச செயலகம்.

   1  டி.எம்.சப்ரி                        132 புள்ளிகள்.

No comments

Powered by Blogger.