Header Ads



ஜம்இய்யதுஷ் ஷபாப் அனுசரனையில் இலவச பாடசாலை கற்றல் உபகரணங்கள்


ஜம்இய்யதுஷ்ஷபாப் அனுசரனையில் இலவச பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று அல்-ஹகீம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. படத்தில் ஜம்இய்யதுஷ்ஷபாப் பிரதிப்பணிப்பாளர் தேசமாணிய மௌலவி.எம்.எஸ்.எம்.தாஸீம் , பாடசாலை அதிபர் வி.எம். நகீப் மற்றும்  பிரதிக்கல்வி பணிப்பாளர் றமீம் அவர்களையும் காணலாம்.



No comments

Powered by Blogger.