அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸைத் தாக்க முயற்சி - ரவூப் ஹக்கீம் (வீடியோ)
அமைச்சரவையில் சிலர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொம்பனி வீதிப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Post a Comment