கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவரின் சடலம் ஹோமாகம, கொடகம என்ற இடத்திலுள்ள வயல் வெளியில் இருந்து இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment