சம்மாந்துறையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் (படங்கள் இணைப்பு)
(யு. எல்.எம். றியாஸ்)
உலக ஏய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை பிராந்தியத்திர்கான ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (02.12.2013 ) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியூடாக நகர மண்டபத்தை வந்தடைந்தது.
இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள்,சுகாதார வைத்திய
அதிகாரிகள், சம்மாந்துறை பொலிசார், பிரதேச சபை, மற்றும் பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




Post a Comment