Header Ads



2014 ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள்

 (ஏ.எல்.ஜுனைதீன்)

2014 ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஓய்வூதியம் பெறும் திகதிகள்  பற்றிய விபரம் வருமாறு,
 ஜனவரி – 10
 பெப்ரவரி – 10
 மார்ச் - 10,
ஏப்ரல் - 08,
 மே – 09,
ஜுன் - 10,
ஜுலை – 10,
ஆகஸ்ட் - 08,
 செப்டெம்பர் -10,
 அக்டோபர் - 07,
 நவம்பர் 10,
டிசெம்பர் - 10

ஆகிய தினங்களில் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

No comments

Powered by Blogger.