பெரியமுல்லை அல்-ஷபாப் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
நீர்கொழும்பு கிரிக்கட் கழகத்தின் ஏற்பாட்டில் 12 கழகங்கள் கலந்து கொண்ட நொக் அவுட் முறையிலான மென்பந்து சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் (01) நீர்கொழும்பு கடோல்கலை மைதானத்தில் இடம்பெற்றபோது இறுதிப் போட்டிக்கு பெரியமுல்லை அல்-ஷபாப் அணியும் பலஹத்துறை யோர்க்ஷயர் அணியும் மோதிக் கொண்டனர். இதன்போது வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட பெரியமுல்லை அல்-ஷபாப் அணியினரைப் படத்தில் காணலாம்.

Post a Comment