Header Ads



அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடருகிறது (படங்கள் இணைப்பு)


(யு. எல்.எம். றியாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடரான மழை பெய்து வருவதுடன், வீதிகள்,மற்றும் தாழ்நிலப்பிர்தேசங்கள் வெள்ள நீர் தேங்கி, மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் போக்குவரத்துக்களும் சீர்குலைந்துள்ளன.



No comments

Powered by Blogger.