Header Ads



எம்.எம்.நௌபலின் 'மாம்பழக்கொச்சி'

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனைப்பிரதேச செயலாளரும் பிரபல எழுத்தாளருமான எம்.எம்.நௌபல் எழுதிய மாம்பழக்கொச்சி எனும் கவிதை நுால் அறிமுக விழா அண்மையில் 2013.11.29 நடைபெற்றது.

பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் ரீ.மோகனகுமார்,கவிஞர் விஜிலி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.