இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
தங்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டதையடுத்து, விலையும் குறைவடைந்துள்ளதாகவும். வெளிநாட்டு சந்தைகளிலும் தங்கத்தின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் கொள்வனவின் போது தரமான தங்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment