Header Ads



கசினோவுக்கு மாத்திரம் எதிர்ப்பை வெளியிடுவதால் பலன் ஒன்றும் ஏற்படாது - சரத் பொன்சேக்கா

கெசினோவுக்கு மாத்திரம் எதிர்ப்பை வெளியிடுவதால் பலன் ஒன்றும் ஏற்படாது என்று ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

கெசீனோவுக்கு எதிரான ஒன்றிணைந்த இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டிருந்தார்.

No comments

Powered by Blogger.