Header Ads



கல்முனை கிட்டங்கி தாம்போதியுடாக வெள்ள நீர் வடிந்தோடுகிறது - போக்குவரத்துக்கு இடையூறு (படங்கள் இணைப்பு)


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இன்று வெள்ளிக்கிழமை ஓய்ந்திருந்தும் கல்முனை கி;ட்டங்கி தாம்போதியுடாக வெள்ள நீர் வடிந்தோடுவதால் இவ்வீதியால் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.