இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் சம்பந்தமான சர்வதேச பிரதிநிதி சலோகா பெயானி இன்று 05-12-2013 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Post a Comment