Header Ads



மடவளையில் அலைகள் சஞ்சிகை வெளியீட்டு விழா


(JM.Hafeez)

மடவளையில் இயங்கும் சமூக முலதன விருத்திக்கான அமைப்பு ஒழுங்கு செய்திருந்த அலைகள் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் (25.12.2013) இரத்தினபுரி மாவட்ட மேலதிக நீதிபதி எம்.எச்.எம். பரீக்டீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சஞ்சிகையை வெளியீட்டு வைப்பதையும் வர்த்தகர் முஸ்னி முலப்பர் முதற் பிரதியைப் பெறுவதையும் ஏனைய பிரமுகர்கள் சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொள்வதையும். எழுத்தாளர் மாத்தலை மலரன்பன் நூல் விமர்சனம் செய்வதையும் சமூகமளித்ததோரில் ஒரு பகுதியினரையும் காணலாம்.




No comments

Powered by Blogger.