Header Ads



கெகுகொல்ல தேசிய பாடசலை மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவித்தல்


கெகுகொல்ல தேசிய பாடசலையின் புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அன்மையில் கல்லாரியின் கேட்போர் கூடத்தில் நடபெற்றது. 

இவ்விழாவின் பிரதம அதிதிகளாக கட்டுபொத்தை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பத்மகுமார அவர்களும்,கிரியுள்ள வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எம்.எப்.ரிஸ்னா அவர்களும் கலந்துகொண்டனர். கல்லூரியின் அதிபர் ஜனாப் எம்.டி.எம்.முஸம்மில் விழாவிக்கு தலமை தாங்கினார்.62 மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கப்பட்டது. இந்தப்பாடசலையின் வரலாற்றில் மாணவர் தலைவர்களுக்கு வழா ஒன்றின் மூலம் சின்னம் அணிவிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். 




2 comments:

  1. எனது வாழ்த்துக்கள் என்றும் என் கல்லூரிக்கும் தற்போதைய அதிபர் முசம்மில் அவர்களுக்கும்

    ReplyDelete
  2. கெகுகொல்ல-இல்லை (கெகுணகொல்ல) என்பதே சரியான பெயர்.

    ReplyDelete

Powered by Blogger.