(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தினர் நடாத்திய இரத்த தான நிகழ்வு அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
இனங்களுக்கு இடையே ஒற்றுமையையும் புரிந்துனர்வையும் எற்படுத்தும் நோக்குடன் நடாத்திய இதில் நூற்றுக் கனக்காகவர்கள் பங்கு கொண்டு தமது பங்களிப்பை செய்தனர்.
தலைப்பு முஸ்லிம்களின் மத்தியில் மீண்டும் கொள்கைகள் - கருத்து வேறுபாடுகள் வித்தியாங்கள் தொடங்கிவிட்டது போல் உணர்த்துகிரது
ReplyDeleteஆகையால் “அக்குறணை முஸ்லிம்களின் இரத்த தானம்” என்று ஒற்றுமையை உணர்த்துகிர தலைப்பை எழுதவும்
Be creative. Be innovative. Be Unite.Think differently and positively.