Header Ads



மூதூர் கடலில் பாரிய அலைகளுக்குள் சிக்கித் தோணி கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் உயிர் தப்பினர் (படங்கள்)


(அபு அரிய்யா)

மூதூர் கடலில் 08-12-2013 இன்று காலை 7 மணியியளவில் ஆழ்கடலில் மீன் பிடிக்காக விடப்பட்ட வளையை மீட்டு வருவதற்கு தோணியில் சென்ற 3 மீனவர்கள் கடல்கொந்தளிப்பால் ஏற்பட்ட அலைகளில் சிக்கி தோணி கவிழ்ந்ததில் சுமார் 1மணித்தியாலமாக கடலுக்குல் சிக்கி கடுமையான போராட்டத்தின் பின் நீந்தி கரைசேர்ந்துள்ளனர். 




No comments

Powered by Blogger.