புதிய பிரதியமைச்சர்கள் 9 பேர் சத்திய பிரமாணம் - முஸ்லிம்கள் எவரும் இல்லை
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்படி பிரதியமைச்சர்களான
வை ஜி பத்மசிறி - விவசாயதுறை
ஹேமால் குணசேகர - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக்கதுறை
அந்தனி விக்டர் பெரேரா - தெங்கு அபிவிருத்தி.
சந்திரசிறி முத்துகுமாரண - புனர்நிர்மாணம்; மீள்குடியேற்றம்
நிசாந்த முத்துஹெட்டிகம - சிறு ஏற்றுமதித்துறை
மொஹான்லால் க்ரேரோ - பிரதிக்கல்வி அமைச்சர்
சனத் ஜெயசூரிய - அஞ்சல்துறை,
லக்ஸ்மன் வசந்த - கைத்தொழில்துறை.

MUSLIM MUST THINK HERE ABOUT SRI LANKA MUSLIM CONGRESS LAST TIME ALSO HAKEEN WENT TO IRAN NOW HE WENT TO USA THEN, HE WILL COME AND TEL GOVERNMENT NOT RESPECT US THIS IS THE CONGRESS DRAMA
ReplyDeleteEeven Muslim is selected ho will do nothing for the community clear example Rauf Hakeem.
ReplyDelete