விமல் வீரவன்சவின் தோழர்கள் மண்கவ்வினர்
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.இரண்டு மாகாணங்களிலும் உள்ள 5 மாவட்டங்களில் தேசிய சுதந்திர முன்னணியின் 05 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
2 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய மாகாண அமைச்சர், இரண்டு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
Number one buffalo who will vote for him....
ReplyDelete