Header Ads



சவுதி அரேபியாவில் பள்ளிவாசலில் தொழுகையிலீடுபட்டிருந்த இலங்கையர் மரணம்

(Tl) சவுதி அரேபியாவில் தொழில் புரிந்துவந்த இலங்கையைச் சேர்ந்த கச்சி முஹம்மது முனவ்வர் (வயது 53)  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசலில் தொழுகையிலீடுபட்டிருந்த வேளை மாரடைப்பினால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது ஐனாசா நல்லடக்கம்  சவுதி அரேபியாவில் நடைபெற்றுள்ளது

5 comments:

  1. நேற்று இரவு (திங்கள் இரவு) சவுதி நேரப்படி மக்ரிப் தொழுகையை தொடர்ந்து புனித மக்காவில் ஜன்னதுல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னலில்லகி வஇன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  2. Innalillahwa Inna'ilaihi ragi'oon. May Allah grant him Jannathul firdaus

    ReplyDelete
  3. dear slahy,
    மக்காவில் ஜன்னத்துல் பகீ அல்ல, ஜன்னதுல் முஅல்லா...............

    ReplyDelete
  4. Dear Slahy and viewers
    Janazah prayer at Masjid Al-Haram Makkah after Mahrib prayer and buried in Shraya burial in Makkah district.
    Note: Jannathul Bakheeh in Madina and not in Makkah. Jannath Mahallah in Makkah near Masjid Al- Haram please

    ReplyDelete
  5. May Allah forgive his sins, grant him Jannathul Firdous and give patience to his family members. .

    ReplyDelete

Powered by Blogger.