சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் ஆங்கிதினப்போட்டி
கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனைக்கல்வி மாவட்ட மட்ட ஆங்கில தினப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 04 வலயங்களைச்சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். போட்டியை இணைப்பாளரும் வலய ஆங்கிலபாட உதவிக்கல்விப்பணிப்பாளருமான ஏ.ஆப்தீன் போட்டிகளை கண்காணித்தார்.



Post a Comment