Header Ads



பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் - போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்

வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட  தற்கொலைப்படை தாக்குதலுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சர்ச் என்று அழைக்கப்படும் தேவாலயத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் மிக மோசமான தாக்குதலாக கருதப்படும் இச்சம்பவத்திற்கு இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.