Header Ads



விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது - ராவணா பலய

வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது.

13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்கும். மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என ராவணா பலய தெரிவித்துள்ளது.

2 comments:

  1. வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பினர், மாகாண சபை ஓர் வெள்ளை யானை என்பது பிழை என்பதை நிச்சயமாக நிரூபித்துக் காட்டுவார்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஜே வீ பீ ஹம்பாந்தோட்டை நகர சபையே திறம்பட நடாத்திக் காட்டினார்கள் அதை விடவும் சிறப்பாக நடாத்தி ஏனைய சபைகளுக்கு முன்னுதாரனமாக இருப்பார்கள் அப்போ இந்த ராவன பலய,பொது பல போன்றவை வாயை மூடிக்கொள்ளும்

    ReplyDelete
  2. Hela urumaya, Ravanabalya and Bothubala sena are only barking with the racism against to the innocent Minorities with the support of Defence secretary
    It will never continue longer.... but God is watching at them...

    ReplyDelete

Powered by Blogger.