மாகாண சபைத் தேர்தலில் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கு படுதோல்வி
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலின் கீழ் தமது வேட்பாளர்களை முன்னிறுத்திய மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகியவற்றுக்கு உறுப்புரிமை கிடைக்கவில்லை.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவிடம் வினவியபோது, ஆளும் கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி ஒரு கட்சிக்கு மாத்திரம் கிடைத்த வெற்றியல்ல என்று தெரிவித்தார்.
அதிக நிதியினை செலவிட்டு விருப்பு வாக்கு பெறும் எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையில் கொள்கை ரீதியான வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெறுவதற்கு கடினம் என்று ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த கருத்தை முன்வைத்தார். sfm

Post a Comment