பொலன்னறுவை மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
பொலன்னறுவை மவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலகப்
பிரிவுகளிலும் மொத்தமாக 30 ஆயிரத்து 427
(7.5%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின்
பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலக
ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,
|
பிரதேச
செயலகம்
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
|
தமங்கடுவ
|
13219 பேர்
|
|
லங்காபுர
|
10388 பேர்
|
|
வெலிக்கந்தை
|
4884
பேர்
|
|
மெதிகிரிய
|
1153 பேர்
|
|
கிஹிங்குறாகொடை
|
668
பேர்
|
|
திம்புலாகல
|
106 பேர்
|
|
எலஹர
|
09
பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 4
இலட்சத்து 3 ஆயிரத்து 335 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கிடப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம்
வருமாறு,
|
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
|
பெளத்தம்
|
361920 பேர்
|
89.7%
|
|
இஸ்லாம்
|
30427 பேர்
|
7.5%
|
|
இந்து
|
6835
பேர்
|
1.7%
|
|
றோமன் கத்தோலிக்கர்
|
2956 பேர்
|
0.7%
|
|
ஏனைய கிறிஸ்த்தவர்கள்
|
1134
பேர்
|
0.3%
|
|
ஏனைய சமயத்தவர்கள்
|
63 பேர்
|
-
|
.jpg)
Post a Comment