Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் சிரமதானம்

(பாறூக் சிகான்)

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகம் அண்மையில் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் அமைப்பினால் சிரமதானம் செய்யப்பட்டன.பாடசாலையில் காணப்பட்ட குப்பைகள்,புற்கள்,தேவையற்ற கழிவுபொருட்கள் அகற்றப்பட்டு பாடசாலை சூழல் சுத்தமாக்கப்பட்டன.

இச்சிரமதான நிகழ்வில் அமைப்பின் 15 உறுப்பினர்கள் பங்குகொண்டதுடன்,தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் எம்.நஜாத் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.