தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் நஸீரா உம்மா ஆசிரியையின் மகனான M.W.M.அதீப் என்பவர் சர்வதேச கராத்தே சம்பியன் போட்டியில் 14 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு நற்பெயரையும் புகழையும் சேர்த்துள்ளார்.
Post a Comment