Header Ads



முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய வேலைத்திட்டம்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 கிராம உத்தியோகத்;தர் பிரிவிற்கு பொருளாதார அபிருத்தி அமைச்சினால் நடைமுறைபடுத்தப்படும் கிராமங்கஞக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்ட பணிப்பாளினாலும் கிராமங்கங்கஞக்கு வினியோகிப்பதற்கு பட்டாதாhரி பயிலுனர்களிடம் வழங்கி வைக்கப்;பட்டது.

இன் நிகழ்வில் பிரதேச செயலகத்தில் பணியாhற்றும் அபிவிருத்தி இணைப்பாளரும் முசலி பிரதேச இனக்கசபை தலைவரும்மான முஹம்மட் றாபி (மௌலவி) அவரினால் பயனாளி ஒருவருக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.