மத்ரஸதுல் ஹிக்மாவின் பரிசளிப்பு விழா
(இக்பால் அலி)
பங்பகரகம்மன மத்ரஸதுல் ஹிக்மாவின் முதலாவது பரிசளிப்பு விழா அதன் பணிப்பாளர் அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் மதனி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பணிப்பாளர் உரையாற்றுவதையும் அவர் பரிசு வழங்குவதையும் முதல் பரிசில்களைப் பெற்ற மாணவ மாணவிகள் ஆசிரியர் குழாமுடன் நிற்பதையும் கலந்து கொண்ட பெற்றோர்களையும் படங்களில் காணலாம். பங்கரகம்மன வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் இம்மத்ரஸா பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது இங்கு விஷேட அம்சமாகும்.


Post a Comment