வாழைச்சேனை தாறுல் அர்க்கம் குர்ஆன் கலாசாலையின் பரிசளிப்பு நிகழ்வு
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
வாழைச்சேனை தாறுல் அர்க்கம் குர்ஆன் கலாசாலையின் 04 மாணவர் வெளியேற்று விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கலாசாலையின் அதிபர் மௌலவி எம்.எஸ்.சரீப் அலி தலைமையில் மட்-வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் அன்மையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக கல்குடாதௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ்களையும் பரிசுபொதிகளையும் வழங்கிவைப்பதனை படங்களில் கானலாம்.


Post a Comment