மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் அன்சார் இப்றாஹிமுக்கு கௌரவிப்பு
(அஸ்ரப் ஏ சமத்)
மலேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமணம் பெற்றுச் செல்லும் மண்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளருமான அண்சார் இப்றாஹீமுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (18) வெள்ளவத்தை உள்ள எம்.ஜ.சி.எச் ல் நடைபெற்றது. இந் நிகழ்வு சோனக இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் ஓமர் ஹாமீல் தலைமையில் நடைபெற்றது.
படத்தில் தூதுவர் அண்சார் இப்றாஹிமுக்கு உமர் ஹாமில் நினைவுச் சின்னம் வழங்குவதனையும் அருகில் இலங்கையில் உள்ள மலேசியத் தூதுவர் அஸ்மி செயினுத்தீன் சின்னம் வழங்கப்பட்டது.


Post a Comment