Header Ads



இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் வேண்டாம் (வீடியோ இணைப்பு)


இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு. இந்நாட்டின் சுதந்திரத்திற்கும், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கும் முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அண்மைக்காலமாக பௌத்தசிங்கள இனவாதிகள் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் வெளிப்படையான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அந்தவகையில் பௌத்தசிங்கள இனவாத இளைஞர் கூட்டமொன்று இலங்கை தேசிய கொடியில் முஸ்லிம்களை காண்பிக்கும் பச்சை நிறத்தை வெட்டியகற்றுவதை காணமுடிகிறது. இலங்கையின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும், இன ஐக்கியத்திற்கும் சவால்விடும் இவ்வாறானவர்களை பாதுகாப்புத் தரப்பினர் கைது செய்வார்களா..? சட்டம் இவர்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா..??




7 comments:

  1. இலங்கையின் தேசியக்கொடியை அவமதிக்கும் இவர்களை சட்டத்தின்முன் நிறுத்த அரசுக்கு முடியாமல் உள்ளதா?
    இலங்கை ஒரு ஜனநாயக நாடு இல்லையா?

    ReplyDelete
  2. Burning the National Flag of our country,,, is a serious issue.. I hope CID can find this culprits and kick them out of this sweet land.

    IP address of the upload location can help to identify the PC and then the owner, if officer are really wanted to catch them.

    ReplyDelete
  3. what the government will going to do regarding this people, for burning the national flag.

    ReplyDelete
  4. Evarkali udan suddu kolla viddal Mihaviraivil kothabaya saraiyom eppadi aripparkal.

    ReplyDelete
  5. நாட்டில் என்னவோ ஒரு தீவிரச்செயல் தூண்டப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதைவைத்து இடையிலுள்ளவர்களும். இலேசாக குளிர்காயக்கூடும், இதையிட்டு நாம் மிகவும் விளிப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். ஆகவே இதுபோன்ற வீடியோககளை பார்த்துவிட்டு நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. எப்படியாவது ஒரு குழப்பத்தை உண்டாக்கவேண்டும் என்பதுதான் சிலரது குறிக்கோளாக இருக்கின்றது. இலங்கையின் தேசியக்கொடியை யாரோ வெட்டி தீயிட்டுக்கொழுத்தியதையிட்டு நமக்கு ஒன்றும் தாக்கமில்லை, காரணம் நாம் இதைவிட மோசமானதொரு சந்தர்ப்பத்தை சந்தித்துள்ளோம். இதற்கு உண்மையில் வருந்தவேண்டியது அரசாங்கம்தான் இதை யார் செய்தார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியவர்கள் அரசாங்கம்தான்.

    ReplyDelete
  6. miha veraivil oru marram varavullathu athan aarammbame idu.dont worry brothers.

    ReplyDelete
  7. Araajahangal needippathillai.kurukiya kaalaththilo allathu neenda kaalaththilo alinthuvidum.

    ReplyDelete

Powered by Blogger.