(அஸ்ரப் ஏ. சமத்) வெள்ளவத்தை சென் கிலேயர் மகளிர் பாடசாலையில் உள்ள முஸ்லீம் மாணவிகள் இணைந்து இஸ்லாமிய தின விழாவினை முதன் முறையாக இன்று (30) கல்லூரியில் கொண்டாடினர். இந் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
Post a Comment