ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சிங்கள + ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் தேவை..!
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சேவை (தொண்டர்) அடிப்படையில் சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புகளை செய்யக்கூடியவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இலங்கையிலிருந்தும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள சகோதர சகோதரிகளிடமிருந்து இந்த சேவையை ஜப்னா முஸ்லிம் இணையம் எதிர்பார்க்கிறது.
சிங்கள, ஆங்கில மொழிகளில் வெளியாகும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை உடனுக்குடன் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தரக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
விபரங்களை அனுப்பவேண்டிய ஈமெயில் jaffnamuslim1990@yahoo.com
Skype ID - jaffnamuslim1990

please start a sinhala & English section in this web. in that case i also can help for that. but sorry to say i am poor in Tamil.
ReplyDelete