Header Ads



கோத்தா திறந்த அலுவலகத்திலிருந்து வெளியேற பொதுபல சேனாக்கு அதிரடி உத்தரவு


காலியில் பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்த மெத் செவன கட்டிடத்திலிருந்து பொதுபல சேனாவை உடனடியாக வெளியேறுமாறு காலி மஜிஸ்திரேட் நீதிமன்றம் 29-05-2013  உத்தரவிட்டுள்ளது.

படகொட கமகே அசங்க என்பவர்  தாக்கல் செய்த மனுவை  விசாரணைசெய்த   நீதிவான் குநேந்திர முனசிங்க இவ்வாறு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மெத் செவன கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனத்துடன் சேர்த்து ஞானசார தேரரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.




6 comments:

  1. Punishment begins alhamdulillah

    ReplyDelete
  2. MOHAMED RIZVI- MAWANELLA
    Alhamdulillah, idhuthan aarambam, pohappoha parkkalam, ALLAHU AKBAR

    ReplyDelete
  3. يا ناصر المظلومين يا من يجيب المضطر إذا دعاه يا من يعز من يشاء ويزل من يشاء إنه على كل شيئ قدير.
    இவர்களை மென்மேலும் இழிவாக்குவாயாக. பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாலே இவர்களைக் கேவலப்படுத்துவாயாக. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மட்டுமல்ல உன்னையும் ஏலனம் செய்த கயவர்கள். இவர்களை இவர்களின் கூட்டமே அடித்து ஒழித்துக்கட்டும் காட்சியை எம் கண்களுக்குக் காட்டுவாயாக.
    நாம் கேட்ட பிரார்த்தனைகளில் ஒன்று ''இவர்களைக் கேவலப்படுத்துவாயாக'' அல்ஹம்துலில்லாஹ். அதனை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

    ReplyDelete
  4. அரச அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்!

    இலஞ்சம் வாங்கும் இலங்கை நீதிபதிகளுக்கு மத்தியில் இறைவனுக்குப் பயந்த நல்ல நீதிமான்களும் இருக்கவே செய்கின்றனர் என்பதற்கு இந்த நீதிபதி ஒரு அத்தாட்சி!

    பொது பல சேனாக்களுக்கு எதிராக நமது முஸ்லிம் சமூகமும் இப்படி சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்நேரம் பல நல்ல தீர்ப்புக்களை நமது சமூகம் பெற்றிருக்கும்.

    சட்டத்தரணிகளை மொத்தமாகக் கொண்டிருக்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இனியாவது தனது சமூகத்திற்கு சட்டத்தின் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  5. Very stupid poltics and just wasting others times.

    ReplyDelete

Powered by Blogger.