Header Ads



குவைத்தில் மது, மங்கைகளுடன் கேளிக்கை விருந்து - 76 பேர் கைது

மது, மங்கைகளுடன் கேளிக்கை விருந்தில் ஈடுபட்ட சுமார் 76 பேரை குவைத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று குவைத் விடுதியொன்றில் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஆண், பெண் உட்பட அனைவருமே  அதி போதையில் அரைகுறை ஆடைகளுடனும் காணப்பட்டதாகவும் காவல் துறையினர் வேறு துணிகளைக் கொண்டு இவர்களைப் போர்த்தி அழைத்துச் சென்றதாகவும்  அரேபிய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப் பட்டவர்கள் மீது சட்டவிரோதமான மது கையிருப்பு வைத்திருந்தது, மற்றும் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டது  போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. inneram

2 comments:

  1. ஏற்கனவே சீரழிந்த நாடு. இன்னும் சீரழிகிறதே!

    ReplyDelete
  2. A good example for a Muslim country changed his King system to Western Democracy.

    Under the name of Democracy.. they are into the path of Hell.

    I really feel sorry for this Kuwaitis, for Leaving the sharia and moving towards fitna democracy.

    May Allah Guide them in correct path..

    Kuwai - A good example for other Arab countries fighting for Democracy (?)

    ReplyDelete

Powered by Blogger.