Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - உடனடியாக அமைச்சரவையை கூட்டுங்கள்


19 comments:

  1. Thattungal thirakkapadum kelungal uthaikodukappadum

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த அரசியல் போராட்டம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நல்ல ஒன்றாக அமைய அல்லாஹ் அருள்பாளிப்பானாக!!


    அதுமட்டும் அல்ல எமது மற்றைய முஸ்லிம் அமைச்சர்களும்
    கைகோர்த்து நடைபோடுங்கள் . நீங்கள் உண்மையான உணர்வுள்ள முஸ்லிம் அமைச்சராக இருந்து எமது உரிமைகளை வென்று தாருங்கள் அல்லாஹ்வவின் முன் நின்று

    ReplyDelete
  3. aahaa singam muleeccetto inemal mahendarukku appotan yoooooooo

    ReplyDelete
  4. அடி வாங்கினாத்தான் கூடுவேளோ?

    இந்த அநியாயம் எத்தனை மாதங்களாக நடக்குது?
    நீங்க எத்தின தரம் கூடிருக்கேள்! ஒண்ணும் நடக்காது!

    கூடி இருக்கிறதில இருந்து கழருங்கோ பாப்போம் ஏதாவது நடக்குமா என்று?

    •எங்கே வீசி எறியுங்கள் உங்கள் பதவியை!
    •பாரம் கொடுங்கள் உங்கள் நவீன வாகனங்களின் திறப்புகளை!
    •எங்கே ராஜினாமா செய்ய சொல்லுங்கள் உங்கள் சகோதரர்களையும், உறவுகளையும்! தியாகம் செயயச் சொல்லுங்கள் அவர்களின் சொகுசு வாழ்க்கையையும், வாகனங்களையும்!
    •எங்கே விடுங்கள் உங்கள் படாடோபம்!

    இப்படித்தானே TNA இருக்கிறது. இப்படிச்செய்தாலே நமக்கு சொரணை உண்டு என்று அரசும் நம்பும் அதிலிருந்து வாலாட்டும் விலங்குகட்கும் விளங்கும்.

    பூச்சாண்டி தேவையில்லை!!!!!

    ReplyDelete
  5. Aarampam Nalle Mudivaiththara pirarthiikkinren

    ReplyDelete
  6. காக்காவுக்கு நல்ல பழக்க தோஷம், .

    ஒரு பிரச்சினையை வளரும்வரை கண்டும் காணாமலும் இருந்துவிட்டு, கழுத்து இறுகும்போது மாத்திரம் அதக் கூட்டு, இதக் கூட்டு என்று அறிக்கை விடுவது நல்ல வாடிக்கை ஆகிவிட்டது.

    இவ்வளவு நாளாக பள்ளி உடைப்பு, ஹலால் பிரச்சினை, ஏன் ஹிஜாபுப் பிரச்சினை வரை சும்மா சோம்பேறி போல் இருந்துவிட்டு இதுக்கு மட்டும், குத்துது, குடையிது என்றால்?

    அமைச்சரவையை கூட்டி அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவீர்களா?

    உங்களுக்குதான் ரோசம் இல்லாவிட்டலும் எங்களுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கு.

    தயவு செய்து நீங்கள் எல்லோரும் பொது பல சேனாவில் சேர்வதே முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் பேர் உதவியாகும்.

    எங்கள் விடயங்களை இறைவனின் உதவியோடு இனி உலமா சபை பார்த்துக்கொள்ளட்டும். நன்றி.

    ReplyDelete
  7. இவரை நம்பலாமா? வேணாமா???

    ReplyDelete
  8. kakavukku roasem iffathan vathirukku paravaille aanal therthel varaddum

    ReplyDelete
  9. ஆகா! கைப்பிள்ளை அரிவாளைத் தூக்கிட்டு கெளம்பிட்டான். எத்தனை எத்தனை தலை உருளப் போகுதோ தெரியாது.

    ReplyDelete
  10. sollaal alla seyalal kaattawum

    ReplyDelete
  11. எல்லாரும் சொல்லிவேச்சமாதிரி ஒரே கருத்தைதான் சொல்லுறீங்க பரவாஇல்லை passanbug கலகத்தொடையவது வாய்துரந்த்தீகளே!அல்லாஹுஅக்பர்

    ReplyDelete
  12. முஸ்லிம்களுக்கு பிரச்சினையா? முஸ்லிம்களுக்கு எதிரா வன்முறையா?

    ஐயோ, ஐயோ, ஐயோ ...... வாங்க, வாங்க, வாங்க எல்லோரும் வாங்க நம்ம தலைவர் ஒரு விஷயம் சொல்கிறார். நமக்கெல்லாம் தெரியாத புது விஷயம் சொல்கிறார்....

    ஆயிரம் நிலவுடன் (sure ஆ தெரியா) ஆதவன் எழுந்து வந்தான் எழுந்து வந்தான் ..... சிங்கம்டா.. என் தலைவன் சிங்கம்டா.

    ReplyDelete
  13. sorry mr hakkeem naanga TNA kku maarittom.

    ReplyDelete
  14. வெறும் எந்த ஆதாரமும் இல்லாத வெள்ளை பேப்பரில் நீங்க எதையாவது டைப் பண்ணி போடுவிங்க நாங்க அதை நம்பனும்...

    இப்போ நான் சொல்லுறன் தலைவருக்கு காக்க வலிப்பு வந்துட்டு என்று நான் டைப் பண்ணு லட்டர் ஹெட்டில் போட்டு தாரன் இதையும் பப்ளிஷ் பன்னுவிங்களா?

    ReplyDelete
  15. இவர்கள் இந்த அளவுக்கு செல்வதற்கு காரணமே நீங்கள்தான். தலைமை துவத்தை சரியாக செய்யதெரியவில்லை என்றால் பதவியை விட்டு விலகிவிடுங்கள். இல்லையென்றால் இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும் மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  16. கண்ணு படப்போகுதையா சின்னக் கவுண்டரே.....

    ReplyDelete
  17. Ivvalavu nalum Hakkeem and matra MP ellam Komavulaya irunthanga, Enda Nee Meeting Pottu Valayillai Baduth appe Naduth Appe Kathathu enna sayiaporangal??????? ivanga Meeting pottu Mutikkamunthi Mattra kadaiyum Illa******************

    ReplyDelete
  18. Hakkemuku ippa koma sohamairichi kootamm kootungo pesurathukku

    ReplyDelete

Powered by Blogger.