உற்பத்திறன் ஊக்குவிப்புஅபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக முபீன்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
உற்பத்திறன் ஊக்குவிப்புஅபிவிருத்திஅமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாகஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்தபதவியைஉற்பத்திறன் ஊக்குவிப்புஅபிவிருத்திஅமைச்சர் பஷீர் சேகுதாவூத் உத்தியோகபூர்வமாகவழங்கிவைத்தார்.
இவர் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினராக, காத்தான்குடி நகரசபைமுன்னாள் தவிசாளராக கடமையாற்றிய இவர் தற்போதுஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியகொள்கைபரப்புச் செயலாளராக கடமைபுரிகின்றார்.

Post a Comment