யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன கூட்டம்
(பா.சிகான்)
யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் இம்மாதத்திற்கான கூட்டம் 10-03-2013 தலைவர் கே.எம். நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இந்திய வீட்டுத்திட்ட பிரச்சினை மற்றும் யாப்பு திருத்தம் இங்கே பிரதானமாக பேசப்பட்டது. இதன்போது சபையில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக அடிக்கடி தலைவரினால் ஒற்றுமை குறித்து சபையோருக்கு தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் அங்கத்தவர்களின் வரவின்மையினால் எதுவித திருத்தங்களையும் செயலாளரால் முன்னெடுக்க முடியவில்லை. இதனால் சபையில் அடிக்கடி ஒழுங்கு பிரச்சினை எழுப்பப்பட்டதனை காணமுடிந்தது.


Post a Comment