அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் மாவர்களுக்கிடையிலான போட்டிகள்
(அபூ நாதில்)
ஆரம்ப பிரிவு மாணவர்களின் மொழி விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று போட்டிகள் நடைபெற்றன. சொல்வதெழுதல், உறுப்பமைய எழுதுதல்,வாசிப்பு, பழமொழி கூறுதல் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டன. அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலய நூலகத்தினால் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Post a Comment