யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசங்களில் காபற் வீதிகள்
(பா.சிகான்)
யாழ் புதுப்பள்ளிவாசலினை ஊடறுத்து செல்லும் 5 மஅ நீளமான நாவலர் வீதி காபற் வீதியாக தற்போது மாற்றப்பட்டு வருவதனை படத்தில் காணலாம். வடக்கின் வசந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் துரிதமாக இடம்பெறுவதுடன், வீதியினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரயாணிகளுக்கு மாற்று வீதியினை ஒழுங்குபடுத்தி கொடுக்காமல் கவனயீனமாக நடப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


Post a Comment