உங்கள் சகோதரனை கொலை செய்துவிட வேண்டாம் - மன்னாரில் சுவரொட்டிகள்
(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார் நகர் பகுதில் உள்ள சுப்பர் மார்க்கட் கடை தொகுதி ஒன்றில் சிகரட் புகைத்தலினால் ஏற்படும் விளைவுகள் சம்மந்தமாகவும், சிகரட் பாவனையினால் அன்னிய நாட்டிற்கு செல்லும் வருமானங்கள் சம்மந்தமான வசனங்கள் பொறிக்கப்பட்ட சில துண்டு பிரசுரங்களை இங்கு காணலாம்.
நேற்று சுகாதார அமைச்சினால் வெளியிட்ட கணிப்பின் படி சில தகவல் வருமாறு.
1. இலங்கையில் புகைத்தல் பாவனையினால் வருடாந்தம் 21 ஆயிரம் பேர் பாதிப்பு.
2. 60 வருடங்கள் மாத்;திரம் 180000 ஆயிரம் பேர் உயிர் இழப்பு
சகோதரர்களே? நிங்கள் சிக்ரட்டிற்கு பாவனைக்;கு பயன்படுத்தும் 1 ரூபாவாக இருந்தாலும் எமது பலஸ்தின் முஸ்லிம் சகோதரர்களின் உயிரினை கொள்வதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இப் பணத்தினை பயன்படுத்துகின்றன.
உங்கள் சகோதரர்ளை பாசிச பயங்கரவாதிகள் கொல்வதற்கு நீங்கள் துணை போக வேண்டாம்.


Welcome
ReplyDelete