அக்கரைப்பற்று மேயரின் கவனத்திற்கு..!

(கே.சி.எம். அஸ்ஹர்)
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட சின்னப்பள்ளி வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.வீதியில் நீர் தேங்கி நிற்பதனால் பாடசாலை செல்லும் பிள்ளைகள், வயோதிபர்கள், அரச ஊழியர்கள், நோயாளிகள், வாகனச் சொந்தக்காரர்கள் போன்றோர் பாரிய அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
வீதியில் நடுவில் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கிறது. இப்பள்ளத்தில் பல அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் வீழ்ந்து எழும்பியமையால் தமது ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் இடையில் வீடு திரும்பும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இதணை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தயது செய்து மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

saki sir,
ReplyDeleteenguda pachcheppalli road'aiyum poaddu thaango.
Road'a thoandi meen valakkanga.
Ah ah sorry. Kathiriya road Garbed road poaduveenga. Anthe road'ala thaan unga dad kilakkuvasalku poavar illa.
நல்ல கதை ...
ReplyDeleteசெய்திய இப்படி மாத்திச் சொல்லுங்கோ.....
இவர் மேயர் ஆனதே அக்கரைப்பற்று மக்களின் கவனத்திற்கு.
இவனெல்லாம் ஒழுங்கா பாடசாலைக்குப் போனானா? படிச்சானா?
ஒ.எல் பரீட்சை எழுதினானா?
சும்மா இவனுகிட்ட போய் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பிரச்சினையை சொல்லிகிட்டு... கடைசில பார்த்தா எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் .
இது அக்கரைப்பற்றில் ஒரு ரோட்டுத்தான். எத்தனை ரோட்டுகள் இப்படி அல்லது இதைவிட மோசமா இருக்கு தெரியுமா? வீதி அபிவிருத்தி அமைச்செராக இவரின் அப்பா இருந்தப்பொ ஆரம்பித்தவேலை இவைகள். ஓரக்கூட்டி கூட்டம் போட்டு இங்கினியர், சேவயர் செர்த்து குழுஅமைத்து திட்டம்போட்டு, அளந்து, படம்கீறி (எல்லாமே கொமிஸன்) கொந்தராத்து கொடுத்து சந்திக்கு சந்தி தோறனம் போட்டு, வெடில் சுட்டு, இஸ்கூல் பிள்ளைகள் பேன்ட் அடிச்சி, மாலைபோட்டு, மேடை போட்டு விடிய விடிய கத்தி மியூசிக் அடிச்சி ஆரம்பித்த றோட்டுஇவைகள். ரோட்டுப்போர்ர என்டு வாப்பவும் மகனும் எத்தைன இலக்ஸன நடத்திட்டயல். இவருக்கு ஒரு ரோட்டு, வாப்பாக்கு ஒரு ரோட்டு, மக்கத்தார் வாப்பாக்கு ஒரு ரோட்டு, சபீஸுக்கு ஒரு ரோட்டு செல ரோட்டுகள போடாம காச எடுத்த? இந்த ஊரானும் பார்த்துக்கு இருக்கானுகள்.அல்லஹ் ஒங்கலெல்லாரையும் பார்த்துக்கிருக்கான். அவன்ர பிடி மிக கடுமயான பிடியாக இருக்கும்.
ReplyDeleteஆருக்கிட்டப் போய் எனத்தப் பேசுறயள்
ReplyDelete